Today Gossip | கான் நடிகர் இன்னும் கன்ஃபார்ம் பண்ணலயாம்!
2019-10-25 2,479 Dailymotion
#GossipGirl #kollywood #Tamilcinema
மாஸ் நடிகரை வைத்து விளையாட்டு படத்தை இயக்கியுள்ள அந்த மூன்று எழுத்து இயக்குநர், அடுத்ததாக கான் நடிகரை வைத்து படம் இயக்கப்போவதாக ஏகபோகமாக செய்திகள் பரவின.